நாட்டில் டெங்கு பரவுவதற்கு முக்கிய காரணம் டெங்கு வைரஸின் மூன்றாவது திரிபு என பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
டெங்கு நோயாளர்களின் இரத்தப் பரிசோதனையின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பேராசிரியர், கொழும்பு, களுத்துறை...
மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா இன்று (06) நடைபெறவுள்ளது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்குப் பின்னர், பிரித்தானியாவின் அரியணைக்கு இளவரசர் சார்ல்ஸ் பெயரிடப்பட்டு, முடிசூட்டு விழா இன்று நடைபெறவுள்ளது.
வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் இந்த...
அதிநவீன முறையிலான டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவது தொடர்பில் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது சாத்தியக்கூறு மட்டத்தில் இருப்பதாகவும், அதற்கமைவாக புதிய அடையாள அட்டையை...
கொவிட் -19 இனி உலகளாவிய சுகாதார அவசரநிலையாக கருதப்படாது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒரு அறிக்கையில், கொவிட் -19 தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை குறைவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு...
மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா...
ஜூன் மாதம் முதல் எரிபொருள் விற்பனைக்கான விலை வரம்பை அறிவிக்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதற்குக் காரணம், மே மாத இறுதியில் இருந்து, சீன சினோபேக் மற்றும் அமெரிக்க ஷெல்...
வெசாக் பண்டிகையை கொண்டாடும் வகையில் கொழும்பு தாமரைக் கோபுரத்தை இன்றும் (05) நாளையும் (06) நள்ளிரவு 12 மணி வரை திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு 12 மணிக்கு டிக்கெட் விநியோகம் நிறைவடையும் என்றும்,...
வெசாக் நோன்மதி தினத்தினை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு விஜேராமவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக இன்று கடலை தன்சல் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...