ஜூலை மாதத்திற்குள் மின் கட்டணத்திற்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
தேயிலை கைத்தொழிலை மேலும் வலுப்படுத்துவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கொட்டபொல வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டபரு விகாரையில் இடம்பெற்ற...
வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாளை 7ஆம் திகதி அனுராதபுரம் மற்றும் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் பெலியஅத்த வரை இரண்டு விசேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளையில் இருந்து...
மூன்றாம் சார்லஸ் மன்னர் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் பிரிட்டனின் புதிய மன்னராக முடிசூட்டப்பட்டார்.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து 2000 விருந்தினர்களின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.
ராணி கமிலாவுடன் பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸும் இங்கு முடிசூட்டப்படுகிறார்கள்.
முடிசூட்டு...
மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் பங்கேற்புடன் நேற்று (05) லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன் போது மூன்றாம் சார்ள்ஸ்...
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலையை விட்டு வெளியேறிய சிறுவர்கள் தொடர்பான கணக்கெடுப்பை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கான பணத்தை உலக வங்கியும் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில்,...
இலங்கையில் நேற்று 13 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவ்வாறு, இலங்கையில் சில மாதங்களுக்குப் பிறகு, 10 பேர் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன், இலங்கையில் பதிவான மொத்த கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 672...
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்றுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள பொதுநலவாய தலைமைச் செயலகத்தில் நேற்று (05) பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
56 பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் இதில் இணைந்துள்ளனர்.
இதற்கு அரசர்...
சந்தையில் கீரி சம்பாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து அதன் தலைவர் டி.கே.ரஞ்சித் கூறியதாவது; மில் உரிமையாளர்கள், அரசின் கட்டுப்பாட்டு விலையை...