தற்காலிக ஹோட்டல் விடுதியொன்றில் உள்ள ஐந்து மாடிக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த பாடசாலை மாணவியின் சடலம் நேற்றுமுன்தினம் (மே 6) இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த...
உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கத்திய இசை மற்றும் இந்தி பாடங்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்...
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் படகு விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற படகில் கூட்டம் அதிகமாக இருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
படகு மூழ்கும் போது அதில் சுமார் 50...
கொலன்னாவ மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இன்று (08) 10 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று காலை 10.00 மணி...
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் களப்பணிகளில் இருந்து விலகி அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.
தனது அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை புலனாய்வு அதிகாரிகள்...
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமிகள் காணப்படுவதால் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பத்து பேரின் பார்வை பலவீனமடைந்துள்ளதாக நுவரெலியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திர...
எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
இன்று (08) காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்...
பராமரிப்பு பணிகள் காரணமாக எதிர்வரும் 08ம் திகதி திங்கட்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை 8 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல்...