இன்று (10) முதல் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள ஒருவரை, பிரதி வணிக பொதுமுகாமையாளர் பதவிக்கு தெரிவு செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த அடையாள...
வெளிவிவகார அமைச்சின் தூதுரக சேவைப் பிரிவின் கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, ஆவணங்களுக்கு அங்கீகாரமளிக்கும் சேவைகள் மறு அறிவித்தல்வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பில் உள்ள...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து, பாகிஸ்தானில் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இஸ்லாமாபாத் மட்டுமின்றி, ராவல்பிண்டி, லாகூர், கராச்சி, குஜ்ரன்வாலா, பைசலாபாத், முல்தான், பெஷாவர், மர்தான் ஆகிய இடங்களிலும் அவரது...
தேர்தல்கள் ஆணைக்குழு உட்பட ஏனைய நான்கு சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் அடுத்த சில தினங்களில் புதிய உறுப்பினர்களை நியமிக்க அரசியலமைப்பு பேரவை காத்திருப்பதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக அரசியலமைப்பு...
மூர்க்கமான காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல்கள் அரசுக்கு எதிரான போராட்டம் என்ற போர்வையில் செய்யப்பட்டதை உள்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டத் தவறி விட்டன என வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்துள்ளார்.
அப்போது ஆட்சியிலிருந்த...
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
இருதரப்பு கடனாளர்களை ஒருங்கிணைத்து கடன் மறுசீரமைப்பு செயல்முறை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜப்பான் நிதி அமைச்சர் சுசுகி சுஞ்சி குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின்...
அமெரிக்காவில் நடைபெற்று வரும் லோன் ஸ்டார் கான்பரன்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் உயரம் பாய்தல் போட்டியில் இலங்கையின் செனிரு அமரசிங்க இரண்டாம் இடத்தை வென்றார்.
2.14 மீட்டர் திறன் பதிவு செய்த பிறகு.
4...
நிர்வாகத்திற்கு சட்டபூர்வமாக நியமிக்கப்பட்ட றிஸ்வி இல்யாஸ் தலைமையிலான உத்தியோகபூர்வ சபையை மாத்திரமே இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு ஏற்றுக்கொள்ளும் என தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளர் மக்ஸ்வெல் டி சில்வா சர்வதேச...