களுத்துறை பிரதேசத்தில் 16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்து பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக கூறிய தனியார் வகுப்பு கணித ஆசிரியர் இன்று (11) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் வாக்குமூலம் வழங்குவதற்காக களுத்துறை...
முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றும் திட்டம் இன்று(11) முதல் அமுல்படுத்தப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக 300 பெட்ரோல் முச்சக்கர வண்டிகள் மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றப்படவுள்ளதாக மோட்டார்...
உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் வங்கி முறைமை மற்றும் பொது வைப்புகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நிதித்துறையின் ஸ்திரத்தன்மையை பேணுவதே மத்திய வங்கியின் பிரதான...
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் தலையீடுகள் குறித்து விசாரணை நடத்த ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா நேற்று இரவு இலங்கை வந்தடைந்தார்.
இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கு...
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (11) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
இந்த வருட இறுதியில் மேற்கொள்ளப்படவுள்ள நிதிநிதியின் முதலாவது மீளாய்வுக்கு இணையாக இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் குழுவினர் எதிர்வரும் 23ஆம்...
தேசிய பொலிஸ் ஆணைக்குழு இன்று (11) கூடவுள்ளது.
பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தலைமையில் பொலிஸ் ஆணைக்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா...
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்களது போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
பல நகரங்களில் போராட்டத்தை கலைக்க பொலிசார் தண்ணீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியதாக வெளிநாட்டு...