கொழும்பில் உள்ள பிரதான பெண்கள் பாடசாலை ஒன்றிற்கு அதிபர் ஒருவர் ஊழல் மிக்கவராகவும் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் அரசியலமைப்புக்கு முரணாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சுரகிமு லங்காவின் தலைவர் பஹியங்கல ஆனந்த சாகர தேரர்...
எல்லா ஆட்சியிலும் நீதித்துறை அமைச்சராக இருக்கும் விஜயதாச ராஜபக்ஷவின் மயிலாட்டத்தினை மக்கள் பார்க்கவில்லை, அதற்கு மாறாக மயிலின் சிறகுகளுக்கு பின்னால் இருக்கும் நிர்வாணத்தினையே பார்த்ததாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும இன்று(11) பாராளுமன்றத்தில்...
ஹுமைரா அல் அமீனின் முதலாவது நூலான 'செம்பனிச் சிதறல்கள்' சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.05.2023) பதுளை சைமன் பீரிஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக 'தாஜுல் உலூம்' 'தேசத்தின்...
சலவை இயந்திரங்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளுக்கான டிஜிட்டல் இன்வெர்ட்டர் மோட்டார்கள் மற்றும் கம்ப்ரசர்களுக்கு சாம்சங் வழங்கும் 20 ஆண்டு உத்தரவாதம்.
இந்த ஆண்டின் People’s Youth Choice Brand விருதை வென்ற Samsung, தனது...
அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வாபஸ் பெறாவிட்டால் இலங்கைக்கு மீண்டும் ஒரு போதும் GSP+ வரிச்சலுகை கிடைக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய...
எக்ஸ்பிரஸ் பேர்ல் விவகாரத்தில் அரசாங்கத்திற்கு நம்பிக்கை இல்லை என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கில் தோற்றால் அதற்கு சபாநாயகரும் எதிர்க்கட்சியும் தான் பொறுப்பு என ஆளும்...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஜூன் 22-ம் திகதி அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்டோர்...