அலரி மாளிகையில் நடைபெற்ற கொண்டாட்டத்திலும், அரச தாதியர் சங்கத்தினால் கொழும்பு அறக்கட்டளையில் நடைபெற்ற நிகழ்விலும் முன்னாள் சுகாதார அமைச்சர் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட சபை உறுப்பினர் ராஜித சேனாரத்னவும் கலந்துகொண்டார்.
இந்த...
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல்...
புதிய மின்சார சட்டத்தை உருவாக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட சட்டத்தினை தயாரித்த பிறகு, அதன் நகல்களை பங்குதாரர்கள், மேம்பாட்டு முகவர்கள் மற்றும் மறுசீரமைப்பு நிபுணர்களிடம் ஒப்படைக்க...
யாருடைய தனியுரிமையிலும் எவருக்கும் தலையிட சட்டம் இல்லை என இளம் 'லெஸ்பியன், ஓரினச்சேர்க்கை, இருபால் மற்றும் திருநங்கை' (LGBTQ ) ஆர்வலரான அனுஹஸ் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்;
“இந்த...
இந்நாட்டில் பயிற்சி பெற்ற தாதியர்களுக்கு சிங்கப்பூரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, தாதியர் மற்றும் பணி அனுபவத்தில் பட்டம் அல்லது டிப்ளாமா பெற்ற வல்லுநர்கள், அதே...
தாதியர் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததன் மூலம் இந்த நாட்டில் தாதியர் சேவையில் பாரிய புரட்சிக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு பொது சேவை...
கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமித்ததன் காரணமாக இவ்வருடம் ஆரம்பிக்கப்படவிருந்த கல்வி சீர்திருத்தங்களை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக அலகு...
மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றின் விலையை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் குறைக்க நிதியமைச்சகம் தயாராகி வருகிறது.
கலால் வரி வருவாய் குறைந்ததால் மதுபானம் மற்றும் பியர் விற்பனை 40% சரிவடைந்துள்ளது. இந்த ஆண்டு...