கடவுச்சீட்டு வழங்குவதில் தற்போது நிலவும் நெரிசல் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு நாள் சேவையின் ஊடாக கடவுச்சீட்டைப் பெறுவதற்கு முன்னதாக முன்பதிவு செய்த நபர்களுக்கான கடவுச்சீட்டு...
உள்ளூர் கைத்தொழில்களை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட வருடாந்த தொழில் கண்காட்சி வாரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போது கையிருப்பில் உள்ள அரிசியை 2023 ஆம் ஆண்டு நெல் அறுவடை வரை கால்நடை தீவனமாக பயன்படுத்துவதற்கு பரிந்துரைகளை வழங்க வேண்டாம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கால்நடை...
ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 3 போட்டி விதிகளில் திருத்தம் செய்ய சர்வதேச கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளது.
அதுவும் ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் கமிட்டி அளித்த பரிந்துரைகளுக்கு...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் இந்த வாரம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நேற்று (15) தெரிவித்தார்.
ஏதேனும் ஒரு...
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பெய்து வரும் கடும் மழை காரணமாக குறைந்திருந்த காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 15 அடி உயர்ந்துள்ளதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான...
இவ்வாண்டு சிறுபோகத்திற்கு தேவையான யூரியா உரத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.
அதன்படி, 25,000...
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு முழுமையாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் திட்டத்தை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, உரிமம் வழங்கும் திட்டம் செப்டம்பர் 23, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம்...