வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று (17) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன்...
வரலாற்றில் பாரிய திறைசேரி உண்டியல் ஏலத்தை இன்று ஒரே நாளில் நடத்த இலங்கை மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது.
18,000 கோடி ரூபாய் மதிப்பிலான திறைசேரி உண்டியல்கள் அங்கு விற்கப்படும்.
91 நாட்களில் முதிர்ச்சியடையும் ரூ.9,000 கோடிக்கான...
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (17) பல பகுதிகளில் வெப்பமான காலநிலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் நாளைய தினம் செல்லுபடியாகும் வகையில் நேற்று (16)...
மேலும் 13 பேர் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோயாளர்கள் நேற்று (16) பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி கொவிட் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்த சூழ்ச்சி குறித்து நேற்று (15) வெளிப்படுத்தினார்.
அவர் இது குறித்து தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;
'எனக்கு போராட்டத்துடன் பிரச்சினைகள் இல்லை, போராட்டக்காரர்களுடன் பிரச்சினை...
தற்போதைய அரசாங்கத்தை மாற்றுவதற்கு ஆட்கடத்தல்காரர்கள் விரும்புவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அரசை சீர்குலைக்க பாடுபடும் அனைவரையும் பயங்கரவாதிகளுக்கு சமமாக கையாள வேண்டும் என்று அமைச்சர் கூறுகிறார்.
இன்று (16)...
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம் இன்று (16) நடைபெறவுள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் துணைத் தலைவராகப் பணியாற்றும் பி.ஹரிசன் ஜனாதிபதிக்கு...
பாகிஸ்தான் தலைமை நீதிபதி உமர் பாண்டியாலுக்கு எதிராக பரிந்துரை செய்ய குழு அமைக்க பாகிஸ்தான் தேசிய சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், அந்நாட்டு பாராளுமன்றம் தனது...