follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

“வெளிநாட்டவர்கள் குறித்து இலங்கை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”

சீனாவிலும் பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு இலங்கைக்கு பயணிக்கும் நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள்...

தேர்தல் ஆணையம் – கண்காணிப்பாளர்கள் இடையே கலந்துரையாடல்

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு புதன்கிழமை (11) தேர்தல் கண்காணிப்பாளர்களுடன் ஒரு சுற்று கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் கண்காணிப்பாளர்களுக்கும் இடையிலான முதலாவது சுற்று கலந்துரையாடல் இதுவாகும். இதேவேளை, உள்ளூராட்சி...

குழந்தைகள் வைத்தியசாலைகளுக்கு முட்டை இலவசம்

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு இலவச முட்டைகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பில் உள்ள அனைத்து பொருளாதார நிலையங்களுக்கும் 53 ரூபாவிற்கு முட்டை வழங்கப்படவுள்ளதாக...

“கட்டண உயர்வுக்கு எதிராக இன்று அரை மணிநேரம் நாடு இருளில் மூழ்கும்”

மின் கட்டண உயர்வுக்கு எதிராக இன்று (8) மாலை 6.30 மணி முதல் 7 மணி வரை நாடு முழுவதும் அனைத்து மின்விளக்குகளையும் அணைக்குமாறு ஓமல்பே சோபித தேரர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர்...

இறப்புச் சான்றிதழை தூக்கிச் சென்ற செங்குரங்கு

மரணச் சான்றிதழ் ஒன்றினை செங்குரங்கு ஒன்று எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், நாள் முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையில் மீண்டும் மரணச் சான்றிதழின் பிரதியை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அரநாயக்க பிரதேசத்தில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது. அரநாயக்க...

ஐக்கிய மக்கள் கட்சியுடன் கூட்டணியாகும் மூன்று கட்சிகள்

உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியன தீர்மானித்துள்ளதாக தொழிலாளர் தேசிய முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய...

காலநிலையில் மாற்றம் : சில பகுதிகளுக்கு மழை

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று (08) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

இன்று முதல் மீண்டும் மின் உற்பத்தி ஆரம்பம்

நுரைச்சோலை நிலக்கரி ஆலையில் செயலிழந்திருந்த மின் உற்பத்தி இயந்திரம் இன்று (08) முதல் மீண்டும் மின் உற்பத்தியை ஆரம்பிக்கவுள்ளது. போதிய நிலக்கரி கையிருப்பு மற்றும் திருத்தப் பணிகள் காரணமாக கடந்த மாதம் 23 ஆம்...

Must read

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா?

இவ்வருடம் நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை...
- Advertisement -spot_imgspot_img