ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு சென்றுள்ளார்.
ஜனாதிபதி ஒரு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில்...
தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவின் வடிகுழாய் ஆய்வுகூடம் பராமரிப்பு இன்மையால் ஒரு மாத காலமாக மூடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக இதய நோய்களுக்கு தேவையான சுமார் ஆயிரம் பரிசோதனைகள் நடத்த முடியவில்லை...
தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணத்தை ஜூலை 01 ஆம் திகதி முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, உள்ளூர்...
இன்று (22) முதல் பிஸ்கட் விலையை 8% மற்றும் 15% குறைக்க பிஸ்கட் உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
இதன்படி திருத்தியமைக்கப்பட்ட புதிய விலையின் கீழ் பிஸ்கட்களை சந்தைக்கு வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
புத்தர் மற்றும் ஏனைய மதங்களை புண்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கிறிஸ்தவ மத போதகர் ஜெரம் பெர்னாண்டோ தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று (22) இடம்பெற்ற...
சகல துறைகளிலும் தோல்வியடைந்த ஆட்சியாளர்கள் மீண்டும் இனவாதத்தை விதைத்து ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றனர் என மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க நேற்று (21)...
கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள் எரித்து நாசப்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி அமைச்சர் பந்துல குணவர்தன உள்ளிட்ட குழுவினரால்...
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சில் தற்போது இடம்பெற்று வரும் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள்...