லங்கா பிரீமியர் லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜூன் 11ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
உரிமையாளர்களுக்கான பர்ஸ் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும்.
லங்கா பிரீமியர் லீக் 2023க்கான நேரடி கையொப்பங்கள்
•டேவிட் மில்லர், திசர...
தற்போதுள்ள எரிபொருள் கோட்டாவில் மாற்றம் இல்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
வாரத்திற்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை தொடர்ந்து பராமரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு மற்றும் எரிபொருளை கொள்வனவு செய்யும் திறன்...
ஜூலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் புதிய மின்சாரக் கட்டணங்கள் ஜூன் 30ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று (23) தெரிவித்தார்.
இலங்கை...
இந்த ஆண்டு இறுதிக்குள் இ-கடவுச்சீட்டு வழங்குவோம் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
அத்துடன், விமான அனுமதிப்பத்திரம் பெறுவதில் தற்போதய போக்குவரத்தை குறைக்கும் வகையில், 50 பிராந்திய செயலக அலுவலங்கங்கள் நிறுவப்பட...
மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பிற்கு புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, பயனர் அனுப்பும் வாட்ஸ்அப் செய்தியை 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் வசதியை வழங்கியுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிடுகிறது.
இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானில் இருந்து வரும் வரை பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரேமித பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி விக்கிரமசிங்க இன்று...
பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானில் இருந்து வரும் வரை பதில் நிதியமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி விக்கிரமசிங்க இன்று காலை...
சீன அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் இன்று (23) இலங்கை மீனவர்களுக்கு வழங்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இங்கு மண்ணெண்ணெய் பயன்படுத்தி 26,000 மீன்பிடி கப்பல்களுக்கு 150 லீட்டர் மண்ணெண்ணெய்...