போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (24) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி...
வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்பும் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என்று கூறி பணம் பெறுவது தற்போது புத்திசாலித்தனமான திருட்டுத்தனமாக மாறியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தற்போது கொரியா, இஸ்ரேல்,...
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மின் கட்டண திருத்தத்தின் விலையை அமைச்சர் இன்று (24) பாராளுமன்றத்தில் சமர்பித்தார்.
இதன்படி, தற்போதுள்ள அலகு 0-30 இற்கு 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் புதிய அலகின் விலை ரூ.25 ஆக...
சமீபத்தில் கயானா வே பள்ளியின் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு தங்கி இருந்த 19 மாணவர்கள் உயிரிழந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
மாணவி ஒருவர் வேண்டுமென்றே தீ வைத்ததாக பாடசாலை நிர்வாகம்...
இலங்கையில் டைல் மற்றும் சானிட்டரி பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்படும் என தாம் காத்திருந்த போதிலும், அரசாங்கம் தமது வியாபாரங்களை புறக்கணித்து ஏனைய அத்தியாவசியமற்ற பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை...
'Yahoo Finance' இணையத்தளத்தின் படி, ஆசியாவின் 20 வறிய நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கியுள்ளது.
தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் கணக்கிடப்படும் போது ஏழை நாடுகளில் இலங்கை இருப்பதாகவும், இதன்படி ஆசியாவின் 20 ஏழை...
2022ம் கல்வியாண்டுக்கான சாதாரண தர பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தது.
பரீட்சை திணைக்களத்தின் உத்தரவை மீறி யாராவது செயற்பட்டால், 1968 ஆம் ஆண்டு 25...
பாதை இலக்கம் 190 மீகொடை - புறக்கோட்டை மற்றும் பாதை இலக்கம் 170 அதுருகிரிய - புறக்கோட்டை ஆகிய மார்க்கங்களுக்கான பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன.
தனியார் பேரூந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான...