follow the truth

follow the truth

January, 16, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

“இத்தோடு எனது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது..” – அலி சப்ரி ரஹீம்

தனது அரசியல் வாழ்க்கை இத்துடன் நிறைவு பெறுவதாக புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், டெய்லி சிலோன் இனது The Expose விசேட...

அநுரவுக்கான மக்கள் விருப்பம் சரிந்தது

ஏப்ரலில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடந்தால் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க 45 சதவீத வாக்குகளைப் பெறுவார் என சுகாதார கொள்கை நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையின்படி தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும்,...

“ஜனாதிபதிக்கு நெருங்கியவர்களின் கடன்கள் வராக் கடனாக தள்ளுபடி” – குமார வெல்கம

ஜனாதிபதி தனக்கு நெருக்கமான பத்து பணக்கார வர்த்தகர்களின் கடனை வராக் கடன்களாக தள்ளுபடி செய்துள்ளதாகவும், அதற்கு தாம் உடன்படவில்லை எனவும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம பாராளுமன்றத்தில் நேற்றைய தினம்...

கொரியா பயணம் தடைப்பட்ட 48 தொழிலாளர்களுக்கும் மீள வாய்ப்பு 

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் தாமதமானதால், தென்கொரியாவில் வேலை வாய்ப்பை எதிர்பார்த்திருந்த 48 தொழிலாளர்களின் வேலை கனவு தகர்ந்துள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஸ்ரீலங்கன் விமானம்...

கட்டுமானப் பொருட்களின் விலை குறைப்பு குறித்து நாளை கலந்துரையாடல்

கட்டுமானப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் நாளை (26) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இக்கலந்துரையாடலுக்காக கட்டுமானப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பனாமாவில் அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. இந்நிலநடுக்கம் 6.6 ஆக ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. பனாமா மற்றும் கொலம்பியா எல்லையில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்...

ஆசியாவின் பெறுமதியை ஜனாதிபதி உலகிற்கு எடுத்துரைத்தார்

உலக சனத்தொகையில் 60 வீதமானவர்களின் தாயகமாகவும், உலக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்ற உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாகவும் ஆசியா உலகில் மிக முக்கிய பங்கை வகிக்கின்றது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜப்பானின் டோக்கியோவில்...

இலங்கைக்கு மற்றுமொரு வெள்ளிப் பதக்கம்

இலங்கைக்கு மற்றுமொரு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத்தந்த தெற்காசியாவின் அதிவேக வீரர் இத்தாலியில் நடைபெற்று வரும் சவோனா சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இலங்கை வீரர் யுபுன் அபேகோன் வெள்ளிப் பதக்கம்...

Must read

எதிர்காலத்தில் இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைக்கத் தயார் – சீன ஜனாதிபதி

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார...

பாடசாலை மாணவியை கடத்திய சந்தேக நபர்கள் ஜனவரி 27 வரை விளக்கமறியலில்

கடந்த 11 ஆம் திகதி கம்பளை, தவுலகல பகுதியில் பாடசாலை மாணவியை...
- Advertisement -spot_imgspot_img