தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, தரமற்ற டின்மீனை உற்பத்தி செய்த ஐந்து நிறுவனங்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, தரமற்ற டின் மீன்களை...
அமைச்சரவை அமைச்சர்கள் தமது கீழ் உள்ள இராஜாங்க அமைச்சர்களை பணியாற்ற அனுமதிப்பதில்லை என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சரவை அமைச்சர்கள்...
பாராளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50% பலத்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் தேர்தலுக்காக ஒன்றுபடுவதை விடுத்து
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெக்க சகலரும் ஒன்றுபட வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தற்போதும்...
சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாச அரசியலுக்கு வரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பதிலளித்துள்ளார்.
தனது குடும்பத்தில் யாரும் அரசியலில் ஈடுபடவில்லை என்று அவர் கூறுகிறார்.
தனது மனைவி அரசியலுக்கு...
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தாதியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் 3316 மாணவர் தாதியர்களை தாதியர் சேவைக்கு உள்வாங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
2018-2019...
ஜூன் 6 ஆம் திகதி பத்தரமுல்லை தியத உயனவில் தொழில் சந்தையொன்று நடைபெறவுள்ளது.
அதாவது காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள், பயிற்சி வழங்கும்...
மேற்கு மெக்சிகோவில் மனித உடல் உறுப்புகள் அடங்கிய 45 பொலித்தீன் பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேற்கு மெக்சிகோவின் குவாடலஜாராவில் இந்த உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உடல் உறுப்புகள் பெண் மற்றும் ஆண்...
உலகப் புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளரான பில்கேட்ஸின் பில்கேட்ஸ் அறக்கட்டளை இலங்கையில் விவசாயத்தை மேம்படுத்த முன்வந்துள்ளது.
விவசாயத் துறையில் உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மென்பொருளை அறிமுகப்படுத்தி இந்த...