சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
மேற்படி செயற்பாடுகள் நாட்டின் வணிகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவது தொடர்பான...
க.பொத. சா/த பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகள் பர்தா தொடர்பிலான விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க தயாராக இருக்கிறார்கள். எனினும், பரீட்சை மண்டப அதிகாரிகள் மாணவிகளின் மனநிலையை புரிந்துகொண்டு அவர்களை முறையாக தெளிவுபடுத்த வேண்டும்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலவரத்தில் ஈடுபட்ட 31 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக பீடத்தைச் சேர்ந்த 31 மாணவர்களுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை, பல்கலைக்கழகத்தின் இரண்டாம்...
மழை கடந்த 24 மணி நேரத்தில் மி.மீ. 75ஐ தாண்டியிருப்பதால், தொடர்ந்து மழை பெய்தால், நிலச்சரிவு, பாறை சரிவு, மண் சரிவு போன்ற அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தேசிய...
தற்போது வெப்பமான காலநிலையால் சிறு குழந்தைகளுக்கு தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய...
லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 452 ரூபாவால் குறைக்கப்படுகிறது.
இதற்கமைய,...
இன்று (04) அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் போதுமான எரிபொருள் இருப்பு அனுப்பப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் சிலோன் இந்தியன் ஒயில் கம்பனிக்கு...
ரயில் தடம் புரண்டதால் மலைநாட்டு ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த செங்கடகல மெனிகே புகையிரதம் கடிகமுவ மற்றும் ரம்புக்கன புகையிரத நிலையத்திற்கு இடையில் தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக...