சமையல் எரிவாயு விலை குறைவினால் தமது உற்பத்திப் பொருட்களுக்கு நிவாரணம் கிடைக்காது என்பதால் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன...
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடு பெற சிங்கப்பூரில் ஒதுக்கப்பட்ட இழப்பீட்டு வழக்கை தீர்ப்பது குறித்து ஆலோசிக்க சிறப்பு குழு ஒன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
நேற்று (05) நடைபெற்ற...
ஆபத்தான சுவாச தொற்றுகளுடன் கூடிய HMPV வைரஸ் தொடர்பில் சுகாதார அமைச்சு தற்போது விசேட கவனம் செலுத்தி வருகின்றது.
அமைச்சின் கொவிட்-19 இணைப்பாளர் கலாநிதி அன்வர் ஹம்தானி, அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளில்...
பாராளுமன்றம் இன்று (06) காலை கூடவுள்ளது.
அதன்படி, இன்று முதல், ஜூன் 7ம் திகதி புதன்கிழமை தவிர, காலை 9.30 - 10.30 மணி வரை வாய்மொழி பதில் தேவைப்படும் கேள்விகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சிவில் விமானப்...
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற நிலைப்பாட்டை சவால் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான தீர்மானம் இன்று (06) அறிவிக்கப்படவுள்ளது.
குறித்த உறுப்பினர் பிரித்தானியாவின் பிரஜை என மனுவில் உண்மைகள்...
எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அந்தந்த கட்சிகளின் மாவட்ட அரசியல் தலைவர்களின் பங்களிப்புடன் அரசியல் வழிநடத்தல் குழுவொன்றை அமைப்பதற்கான...
எப்போதுமே வினோதமான செய்திகள் வேகமாக பரவுவதுடன் கடும் விவாதப் பொருளாகவும் மாறிவிடுகிறது.
அப்படித்தான், ஸ்வீடனில் உடலுறவு என்பது ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவதாகவும் செய்தி வேகமாக பரவி வருகிற...
முடிந்தால் இந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை ஐக்கிய மக்கள் சக்த்தி முழுமையாக ஆதரிக்கும் என்றும் எதிர்க்கட்சித்...