நிதிக்குழுவில் இந்த விடயம் நல்ல முறையில் தீர்க்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் ஏன் மீண்டும் மீண்டும் கழுவி சேறு பூசுவது ஏன் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (8) பாராளுமன்றத்தில்...
இலங்கை மக்களின் அதிக தேவையுடைய இறக்குமதி செய்யப்பட்ட மெண்டரின் ஆரஞ்சு இனத்தை (Mandarin orange) பயிரிட மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி வெற்றியளித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களின் தாழ்வான பகுதிகள்மெண்டரின்...
புனித பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று (07) ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வயிறு சத்திரசிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
86 வயதான பாப்பரசர் பிரான்சிஸ் சத்திரசிகிச்சையின் பின்னர்...
கடவுச்சீட்டுகளை இணைய வழியாக (Online) விண்ணப்பித்து, மூன்று நாட்களுக்குள் வீடுகளுக்கே அவற்றை பெற்றுக்கொள்ளும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்த நடைமுறையை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக இன்று (08) நடத்தப்படவிருந்த பல எதிர்ப்பு ஊர்வலங்களில் தேசிய மக்கள் சக்தியினருக்கு பிரவேசிப்பதற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி அநுர குமார...
தனது அரை நிர்வாண உடலை தனது குழந்தைகளை வரைவதற்கு அனுமதித்து, அதை வீடியோ எடுத்து யூடியூப்பில் வெளியிட்ட சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா மீதான வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று கேரள...
பொது நிதி தொடர்பான பாராளுமன்ற குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இன்று (07) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஹர்ஷ டி சில்வா அந்தக் குழுவிற்கு...