அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரகசிய ஆவணங்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பின்னர், இரகசிய ஆவணங்களை அங்கீகரிக்காமல் வைத்திருந்தது உட்பட ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக வெளிநாட்டு...
ஊழல் எதிர்ப்புச் சட்டம் மீதான விவாதத்தினை எதிர்வரும் 21ம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு கூடிய போது குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. குறித்த குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்...
கொழும்பு - அவிசாவளை வீதியில் எம்புல்கமவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியில் பயணித்த பேரூந்தும் லொறியும் ஒன்றுக்கு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில்...
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியின் பலன்களை கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விற்பனை மூலம் வழங்க முடியாது என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறைந்த விலையில் கையடக்கத் தொலைபேசி...
இன்று (09) வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், தென்மேற்கு பருவக்காற்று நாடு முழுவதும் முழுமையாக நிலைபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...
பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டம் நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, கொழும்பில்...
Advantis மற்றும் Cordelia Cruises ஆகியன நாடு முழுவதும் கப்பல் பயண நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக கைகோர்த்துள்ளன.
MS Empress 1,600 பயணிகளுடன் இலங்கை வந்து சேர்ந்தது
முதல் 4 மாதங்களில் மட்டும் 80,000 சுற்றுலாப் பயணிகள்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (08) மாலை 4.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
அதிகாரப் பகிர்வு, மாகாண சபைத் தேர்தலை...