follow the truth

follow the truth

January, 19, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

கோழி இறைச்சி – முட்டை விலையை குறைக்க விதிகள் கொண்டு வர நடவடிக்கை

எதிர்காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்கான விதிகளை இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி, கோழி மற்றும் முட்டை தொழில்துறையினருடன் இடம்பெற்ற...

யாழ்ப்பாணத்தில் மாலை வகுப்புகள் தொடர்பில் தீர்மானம்

யாழ்.மாவட்டத்தில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் மேலதிக மாலை வகுப்புகளை இடைநிறுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. மாவட்ட அபிவிருத்திக் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி...

பல்கலைக்கழக பகிடிவதை – 11 மாணவர்களுக்கு வகுப்புத்தடை

பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 11 பேரை இடைநிறுத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. "புதிய மாணவர் குழுவிற்கு அழுகிய உணவளித்து மனிதாபிமானமற்ற சித்திரவதை" சம்பவம் காரணமாக இவ்வாறு வகுப்புத்...

மின்சார ஊழியர் சங்கத்தினால் அரசுக்கு சிவப்பு சமிஞ்சை

மின்சார சபையை தனியார் மயமாக்கும் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பொதுச்...

அதிபர் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக குழு

அதிபர் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவிடம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்மொழிவு ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அதிபர் சேவை உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கல்வி அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட குழுவின் விசேட கலந்துரையாடல்...

ரணில் – மோடி சந்திப்பிற்கு திகதி நிர்ணயிக்கப்பட்டது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பிற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த சந்திப்பு எதிர்வரும் ஜூலை 21-ம் திகதி நடைபெற உள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஜூலை 20ஆம் திகதி இந்தியா...

‘பௌத்தத்திற்கு எதிராக கருத்து வெளியிடுபவர்களின் வாய் மூடப்பட வேண்டும்’

பௌத்த மதத்தை விமர்சித்து வியாபாரம் செய்பவர்களின் வாயை அடைப்பதும், அந்த வியாபாரங்களுக்கு எவ்வாறு பணம் கிடைக்கிறது என்பதை ஆராய்வதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தான் ஜனாதிபதியாக இருந்த...

“ரணில் என்பது பதிலா? கேள்வியா?” நாட்டை வலம் வரவுள்ள விமல்

"ரணில் என்பது பதிலா? கேள்வியா?''என்ற தொனிப்பொருளில் நாடு தழுவிய ரீதியில் தொடர் மாநாடுகளை நடாத்துவதற்கு உத்தர லங்கா கூட்டமைப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. முதல் கட்டமாக இன்று (11) மாலை 5 மணிக்கு பாணந்துறை தல்பிட்டிய...

Must read

வாக்குறுதியளித்தபடி ஊழல் அரசியல் ஒழிக்கப்படும் – ஜனாதிபதி

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி ஊழல் அரசியலை இல்லாதொழிக்க பாடுபடுவேன் என ஜனாதிபதி...

இலங்கையில் ஊடகத்துறையின் முன்னேற்றத்திற்காக ஒரு ஊடக அமைப்பு

இலங்கையில் ஊடகவியலாளர்களின் ஊடக அறிவை மேம்படுத்தி அவர்களின் தொழிலை மேலும் விரிவுபடுத்தும்...
- Advertisement -spot_imgspot_img