இலங்கை மின்சார சபையை தனியார் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக, நாடு முழுவதும் பாரிய தொழில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன்...
அண்மைக்காலமாக இலங்கையர்களிடையே தோல் புற்றுநோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் ஸ்ரீஆனி சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களின் தோலின் நிறம் மற்றும் மெலனின் பாதுகாப்பினால் தோல் புற்றுநோய் ஏற்படுவது இயற்கையாகவே குறைவதாகவும்...
மானியங்களை இழந்தவர்கள் மேன்முறையீடுகளை தாக்கல் செய்ய முடியும் என ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் புதிய மானியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர்...
தெற்கு கிரீஸ் கடற்பகுதியில் குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் 79 பேர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு 100க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தின் போது, ஏறக்குறைய 750...
நாட்டின் அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி...
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், 60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை 16 சதவீதத்தால் குறைக்கப்பட உள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்பட உள்ளதாக...
நாடளாவிய ரீதியில் 51 பிராந்திய செயலாளர்களை பயன்படுத்தி கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று(15) முதல் ஆரம்பமாகவுள்ளது.
இணையவழி கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் முறை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஹோமாகம பிரதேச செயலகத்தில்...
2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மேலும் 40 பாடங்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
விடைத்தாள் மதிப்பீடு 39 மையங்களில் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
18 நகரங்களில்...