சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச பங்குதாரர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.
அனைத்து நிதி நிறுவனங்கள் மற்றும் கடனாளிகளுடனும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் கூடிய கடுமையான நிதி முகாமைத்துவம் மற்றும் சீர்திருத்தங்கள்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா, தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை...
மாநகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி உடுகம்பலையில் தனது வீட்டை எரித்து நாசப்படுத்தியமை தொடர்பான முறைப்பாட்டினை விசாரணை செய்வதில்...
ரஷ்யாவும் சீனாவும் பொதுவான சவால்களை எதிர்கொள்வதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இன்று (20) ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ள சூழலில் ரஷ்ய ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் சீனக்...
உலகளவில் எரிபொருள் விலை வீழ்ச்சி மற்றும் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் கணிசமான குறைப்பு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம், ப்ரெண்ட் கச்சா...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, பதுளை மாவட்டம், ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 02 கட்டங்களாக...
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சலிந்து மல்ஷிக குணரத்ன எனப்படும் குடு சலிந்துவைக் கோரி அவரது தாயார் தாக்கல் செய்த மனு தொடர்பில் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை முன்வைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று...
மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவு காரணமாக மூடப்பட்ட கண்டி - மஹியங்கனை பிரதான வீதி தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது.
நேற்று (19) பிற்பகல் ´18 வளைவு´ வீதியின் இரண்டாவது வளைவு பகுதியில் மண் மற்றும் கற்பாறைகள்...