ஊழல் தடுஊழல் தடுப்பு சட்டம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்திற்கு எந்த ஒரு மக்கள் பிரதிநிதியும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் எனவும் அவர்
தெரிவித்திருந்தார்.
இதேவேளை,...
2021ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்த X-Press Pearl கப்பல் விபத்தினால் ஏற்பட்ட உரிமை மீறல்கள் தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குருந்தி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத்ததை நிரூபிப்பதற்காக தானும் கட்சிப் பிரதிநிதிகள் குழுவும் எதிர்வரும் 21ஆம் திகதி குருந்தி செல்ல தீர்மானித்ததாக பிவித்துரு ஹெல உருமவின்...
பிராந்தியத்தில் எந்தவொரு நாட்டிலும் செய்யப்படாத குற்றவியல் அவதூறு சட்டத்தை நீக்கியதன் மூலம் கருத்துக்களை வெளியிடும் உரிமையை தாம் ஒருபோதும் இல்லாதொழிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
உத்தேச இலத்திரனியல் ஒலிபரப்பு ஒழுங்குமுறை...
முல்லைத்தீவு குருந்தி விகாரைக்கும் திருகோணமலை திரிய விகாரைக்கும் தொல்பொருள் தேவைகளுக்காக 5000 ஏக்கர் காணி உரிமை கோரப்பட்டுள்ளமை தொடர்பில் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க நிபுணர் குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில்...
இந்நாட்டில் நுகர்வோர் மத்தியில் அதிக தேவையுடைய "Mandarin" ஆரஞ்சு பழத்துக்கான பயிர்ச்செய்கை வலயமொன்றை அறிமுகப்படுத்த விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பயிர்ச்செய்கை வலயத்தை...
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நுளம்புகள் மூலம் பரவும் என்பதால், அனைத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும் நுளம்புகளிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என டெங்கு கட்டுப்பாட்டு நிபுணர் குழுவின் தலைவரும், இராஜாங்க அமைச்சரும், விசேட...
ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்டு பதவியை விட்டு விலகியதால், ஓய்வு பெற்ற ஜனாதிபதிக்கான சிறப்புரிமை அவருக்கு வழங்கப்பட்டுள்ளதா என கேட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற...