உரம் கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில் ஹம்பாந்தோட்டையில் ஃபார்முலா ஒன் பந்தயப் பாதை அமைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
செய்தித்தாள் அறிக்கையின்படி, இந்த திட்டத்திற்காக ஜப்பானிய மற்றும்...
இலங்கையின் முக்கிய துறைமுக முனைய திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இன்று (25) கொழும்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளதாக தி ஹிந்து செய்தி...
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளும் நேற்று (24) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர். இருப்பினும், யுகதனவி ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை
என அறிய முடிகிறது.
அமைச்சர் வாசுதேவ...
இரசாயன உரங்களுக்குப் பதிலாக சேதன உரங்களைப் பயன்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானம் 'மக்கள் விஷம் குடித்து இறந்தாலும் நான் தேர்தலில் வெற்றி பெறுவேன்' என்ற கருத்தின் அடிப்படையில் அல்ல என
இராஜாங்க...
வெலிக்கடை சிறைச்சாலையில் சுமார் 50 கைதிகள் தற்போது கலவரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
சுமார் ஒரு மாத்திற்கு முன்னதாக சிறைச்சாலையின் கூரை மீதேறி சில கைதிகள் போராட்டத்தை ஆரம்பித்திருந்த நிலையில் தற்போது அது கலவரமான...
இந்தியாவில் இருந்து உர கொள்வனவு செயற்பாட்டில் 29 கோடி ரூபாவை , ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தர அழுத்தங்களை பிரயோகித்து தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிட்டதாக தெரிவிக்கப்பட்டு 'அருண' ஞாயிறு வாரவெளீட்டில் வெளியான செய்தியானது...
இலங்கையில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை தொடர்ந்து அமுல்படுத்துமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை...
ஏறாவூர் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் இரண்டு இளைஞர்களை போக்குவரத்து பொலிஸ் அதிகாரி தாக்கும் காணொளியை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கத்திற்கு வாட்ஸ்சப் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பதில்...