சீன உரக் கொடுக்கல் வாங்கல்களின் நிதி தொடர்பில் ஆராயுமாறு இலங்கை வங்கி ஊழியர் சங்கம் (CBEU) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
CBEU அனுப்பிய கடிதத்தின் மூலம் இது தெரிவிக்கப்பட்டது. மேலும்...
இந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில், பொய்யாகவும், திருட்டுத் தனமாகவும் அமைச்சரவைத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக ஆளும் கட்சியின் பங்களாகிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.
இலங்கையின் எரிபொருள் வளத்தை அமெரிக்காவிற்குத் தாரை...
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியில் தமிழ் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது...
இலங்கையின் நுவரெலியாவில் உள்ள சீதை கோவிலில் இருந்து புனிதப்படுத்தப்பட்ட கல் இந்தியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவினால் இந்தியாவின் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்தக் கல் ராமர்...
சந்தையில் மீண்டும் சீனித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டு விலைக்கு சீனியை விற்க முடியாததால் சீனியைக் கொள்முதல் செய்வதை நிறுத்தியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு கிலோகிராம் வெள்ளை சீனிக்கான அதிகபட்ச...
கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் ஆலோசிப்பதற்காக நேற்று (28) இரவு அலரிமாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அரசாங்கக் கட்சித்...
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவை செயல்படுத்த நியமிக்கப்பட்ட செயலணி குறித்து தற்போது சமூகத்தின் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதில் நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு இதுகுறித்த கடிதங்கள் அனுமதிக்கப்படவில்லை என்று செயலணியில் உள்ள...
தற்போதைய அரசாங்கத்தை இன்னும் 15 வருடங்களுக்கு கவிழ்க்க முடியாது என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
புதிய சுயதொழில் முயற்சியாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்வில்...