follow the truth

follow the truth

November, 27, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

ஜனாதிபதி நாட்டைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை நிரூபித்துள்ளார் – டில்வின் சில்வா

நாட்டையும் அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் தன்னால் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு அளித்து ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ தற்போது தன்னால் முடியாது என்பதை நிரூபித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்...

இம்முறை புதிய வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு எந்த நன்மைகளும் இருக்காது : திலும் அமுனுகம

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சில நாட்களுக்கு முன்னர் கூறியது போன்று இம்முறை புதிய வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு எந்த நன்மைகளும் இருக்காது என்று அமைச்சர் திலும் அமுனுகம ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார் இன்று (04)...

சீமெந்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் INSEE Cement

INSEE Cement - தற்போது 3.6 மில்லியன் தொன் அதிகபட்ச உற்பத்தி மற்றும் இறக்குமதி திறனுடன் இயங்கி வரும் நிலையில்இ உள்ளூர் சந்தையில் நிலவும் சீமெந்திற்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில்...

இலங்கை மத்திய வங்கி ‘வெளிநாட்டு பணம் அனுப்புதல் வசதி திணைக்களம்’ (FRFD) என்ற புதிய திணைக்களத்தை நிறுவியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி 'வெளிநாட்டு பணம் அனுப்புதல் வசதி திணைக்களம்' (FRFD) என்ற புதிய திணைக்களத்தை நிறுவியுள்ளது. 1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணயச் சட்டத்தின் விதிகளின் கீழ் இலங்கைக்கான தொழிலாளர்களின்...

நாட்டில் இன மோதலுக்கு அரசாங்கம் வித்திடுகிறது – விஜித ஹேரத்

நாட்டில் மீண்டுமொரு மத மோதலைத் தோற்றுவிப்பதற்குத் தேவையான விதைகளை அரசாங்கம் விதைத்து வருவதாக விஜித ஹேரத் நேற்று (03) குற்றம் சுமத்தியுள்ளார். மக்களின் உண்மையான பிரச்சினைகளை நசுக்கி கத்தோலிக்க பௌத்த மோதலை அல்லது பௌத்த-இஸ்லாமிய...

அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வந்த 900 கொள்கலன்கள் டொலர் இல்லாமல் துறைமுகத்தில் தேக்கம்

டொலர் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு துறைமுகத்தில் 900 இற்கும் மேற்பட்ட கொள்கலன்கள் விடுவிக்கப்படாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக தேங்கிக் கிடப்பதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டொலர் தட்டுப்பாடு காரணமாக கடந்த காலங்களில் அத்தியாவசியப் பொருட்களுடன்...

நனோ நைட்ரஜன் திரவ உரத்துடன் இந்திய விமானப்படையின் விமானங்கள் இலங்கை வந்தடைந்தது

இந்தியாவிலிருந்து நனோ நைட்ரஜன் திரவ உரத்துடன் இந்திய விமானப்படையின் இரண்டு சரக்கு விமானங்கள் இன்று வியாழக்கிழமை (4) அதிகாலை இலங்கையை வந்தடைந்தன. இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் (ஐகுகுஊழு) இலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட...

🔴LIVE UPDATE மின்சார சபை ஊழியர் போராட்டம் : சில இடங்களில் விநியோகத்தில் தடை?

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுத்து வரும் நிலையில், சில இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை ஊழியர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். தாம்...

Must read

நீரில் மூழ்கிய உழவு இயந்திரம் – காணாமல் போன மாணவனின் சடலம் மீட்பு

அம்பாறை- காரைத்தீவு பகுதியில் நேற்று (26) உழவு இயந்திரம் வெள்ளத்தில் மூழ்கி...

அதானி, மருமகன் சாகர் அதானிக்கு எதிராக இலஞ்சம் குற்றச்சாட்டு இல்லை : அதானி குழுமம்

உலக பணக்காரர்கள் பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளவரும், இந்தியாவின் முன்னணி தொழில்...
- Advertisement -spot_imgspot_img