கொழும்பு புதுக்கடையைச் சேர்ந்த மூன்று சிறுமியர் கடந்த 8ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 முதல் 15 வயதிற்குபட்ட சிறுமியரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.
நேற்று (08)...
சர்ச்சைக்குரிய கரிம உர விவகாரம் தொடர்பில் சீன உர நிறுவனம் 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாக வழங்குமாறு கோரியமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சுதந்திரமான நீதித்துறை சார்பற்ற தீர்ப்பை...
ஒப்பந்தத்தில் உள்ள ஒரு தரப்பினர் மற்றைய தரப்பினருக்கு கோரிக்கை கடிதம் அனுப்புவது சாதாரணமானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
உர விவகாரம் தொடர்பில் சர்ச்சைக்குரிய சீன உர நிறுவனம்...
கேகாலை மாவட்டத்துக்குட்பட்ட ரம்புக்கனை , தொம்பேமட பகுதியில ஏற்பட்ட மண்சரிவினால் மூவர் பலியாகியுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் உயர்வதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்குப் பகுதியில் உள்ள ஆற்றின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிலைமை காரணமாக அடுத்த சில மணித்தியாலங்களில் அத்தனகல்ல,...
நிர்மாணத்துறை பிரதிநிதிகளை சந்தித்த போதே நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார். எதிர்வரும் நாட்களில் சீமெந்து தட்டுப்பாடு குறைக்கப்படும் என உறுதியளித்த அமைச்சர் நவம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் சந்தைக்கு...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தாம் 17 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ள "மோசமான" பாராளுமன்றம் தற்போதைய பாராளுமன்றம் என்று கூறினார்.
“இந்த அரசாங்கத்திற்கு மக்கள்...
விவசாய அமைச்சின் கீழுள்ள தேசிய தாவரத் தனிமைப்படுத்தல் சேவையிடமிருந்து 8 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈடு கோரி சீன உர நிறுவனம் கடிதம் மூலம் கேட்டுள்ளது. மூன்று நாட்களுக்குள் உரிய இழப்பீடு வழங்க...