காலி வெகுனகொட பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில் இருந்து தேங்காய்களை திருடிச்சென்ற மூவருக்கே இப்பிணை வழங்கப்பட்டுள்ளது
சந்தேகநபர்களை 200,000 ரூபா பிணையில் விடுவிக்குமாறு காலி பிரதான நீதவான் ஹர்ஷன கெகுனாவெல உத்தரவிட்டுள்ளார்.
காலியைச் சேர்ந்த இருவர்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச அடுத்த மூன்று மாதங்களுக்குள் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவிப்பதாக இணையத்தள செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது
அந்தச் செய்தியில்,
"அநுராதபுரத்தில் ருவன்வெளிசாயவில் பௌத்த பெருமான...
இந்திய நகரங்களிள் உள்ள பிரதான வீதிகளில் உள்ள அசைவ உணவுக் கடைகளை அகற்றுவதற்கு அஹமதாபாத்தில் உள்ள அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்
அகமதாபாத்தில் உள்ள அதிகாரிகள் பிரதான வீதிகளில் இருந்து அசைவ உணவுக் கடைகளை அகற்ற உத்தரவிட்டுள்ளனர்...
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே, தேவையில்லாமல் வரிசைகளில் நிற்க வேண்டாம் என்று அவர் தெரிவித்தார்
'சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாட்டின் பெற்றோல்...
நேற்று (10) மாலை 5.30 மணி நிலவரப்படி, சீரற்ற காலநிலை காரணமாக குறைந்தது 25 பேர் இறந்துள்ளதோடு ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும் ஏழு பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ...
பம்பலப்பிட்டிய போரா முஸ்லிம் பள்ளிவாசல் மீது போரா முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே பெற்றோல் குண்டொன்றை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பம்பலப்பிட்டிய பள்ளிவாசல் மீது பெற்றோல்...
கடுவல நீதிமன்றத்தின் முன்னால் ஒழுங்கீனமான முறையில் செயற்பட்டமை, நீதிமன்றத்தை அவமதித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ உட்பட 5 பேருக்கு கடுவல நீதவான் நீதிமன்றம்...