இங்கிலாந்தை தளமாகக் கொண்ட முஸ்லிம் எய்ட் (Muslim Aid Sri Lanka) நிறுவனம் கடந்த 15 வருடங்களாக இலங்கையில் கல்வி, சுகாதாரம், வீட்டு வசதிகள் மற்றும் வருமானம் இழந்த குடும்பங்களுக்கு உதவி செய்யும்...
கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணிக்கு புதிய உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான வர்த்தமானியும் ஜனாதிபதியின் செயலாளா் பீ.பி. ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய...
நாடளாவிய ரீதியில் அண்மையில் இடம்பெற்ற கேஸ் சிலிண்டர் வெடிப்புகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று காலை கலந்துரையாடப்பட்டது.
கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவங்கள் 6 நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கினிஸ்...
உலகளாவிய பொருளாதார சவால்களை வெற்றிகொண்டு நாட்டை சுபீட்சத்திற்கு இட்டுச் செல்வதற்கு எதிர்காலத்தில் மக்கள் விரும்பாத பல தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விமர்சனங்கள் இருந்த போதிலும் எதிர்வரும் காலங்களில்...
எதிர்காலத்தில் நாட்டில் எரிபொருள் விலையை அமைச்சர்களால் தீர்மானிக்காமல் எரிபொருள் விலை ஸ்திரப்படுத்தும் நிதியத்தின் மூலமே தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் விலை ஸ்திரப்படுத்தும் நிதியத்தின் ஊடாக பொதுமக்களுக்கு எரிபொருளுக்கான...
எரிவாயு பாவனையாளர்களின் பாதுகாப்பிற்காக எதிர்வரும் இரண்டு வாரங்களில் எரிவாயுவின் தரத்தை பாதுகாப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் ஒழுங்குமுறைகளை வெளியிடுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக கூட்டுறவு சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க...
அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
கலாநிதி...