தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வருடத்திற்கு போதுமான எரிபொருளை சேமித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
பெந்தர எல்பிட்டிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெண்கள் சம்மேளனத்தில் அண்மையில்...
தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென், துணை ஜனாதிபதி வில்லியம் லாய் மற்றும் பிரதமர் சு செங்-சாங் ஆகியோர் தலா ஒரு மாத சம்பளத்தை உக்ரேனுக்கான மனிதாபிமான நிவாரணமாக வழங்குவதாக தெரிவித்துள்ளனர்
திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, மார்ச் 5 ஆம் திகதிக்கு பின்னர் மின் நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார். ஆனால் நாட்டில் டீசல் ,பெற்ரோல் மிகக் குறைந்த...
தற்போது இலங்கையில் இருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் ஒரே ஹோட்டல்களிலோ அல்லது அதே பிரதேசங்களிலோ தங்கியிருப்பதால் அவர்களுக்கு இடையே ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க பொலிஸாருக்கு ஹோட்டல்களை கண்காணித்து...
இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடியானது விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை விட ஆபத்தானது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தற்போது இலங்கையில் 4 நாட்களுக்கத் தேவையான டீசல் மட்டுமே உள்ளதாக அவர்...
கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைதான 12 இந்திய மீனவர்களும் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், குறித்த 12 இந்திய மீனவர்களும் கடந்த 13...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி,நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில்...
ஏற்கனவே பொருட்களின் விலை அதிகமாக உள்ள போதிலும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவை மேலும் அதிகரிக்கும் என்றும் 'புத்திசாலித்தனமான குடிமக்கள்' இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்.
'தொற்றுநோய் முடியும்;...