அரச மற்றும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (6) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வி...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரனின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ...
சீனக்குடா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விடுதி ஒன்றின் அருகில் போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை நேற்றுமுன் தினம் கைது செய்துள்ளதாக சர்தாபுர விசேட...
இனி வரும் காலங்களில் தான் நாடு மிக மோசமான நிலையை எதிர்நோக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (3) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஏற்பாட்டில், பிரதமர் அலுவலகத்தில் சர்வ கட்சித் தலைவர்களுடன் 21வது திருத்தச்சட்ட அமுலாக்கம் தொடர்பான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் நீதி அமைச்சரிடம் அரசியல் கட்சிகளினால் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதன் போது...
சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் , அரசாங்கம் அடுத்த கட்டமாக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும்...
தனிநபர் ஒருவருக்கு 5 ஆயிரத்து 908 ரூபாவில் ஒரு மாதத்திற்கான தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியும் என அரசாங்கத்தின் சனத் தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு...
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 193 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதன்படி, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 609,485 ஆக அதிகரித்துள்ளது.