எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வகையில் உருவாக்கப்படும் எதிர்க்கட்சிகளின் பரந்த கூட்டணி தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் தொடர்ந்தும் கலந்துரையாடவுள்ளதாக உத்தர லங்கா கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதற்காக நியமிக்கப்பட்ட குழு இது தொடர்பான முன்னேற்றம்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு பதவிகளுக்கு புதிய நியமனங்களை வழங்கியுள்ளார்.
இதன்படி, சப்ரகமுவ மாகாணத்தின் பொதுச் செயலாளராக மஹிந்த சனத் வீரசூரியவும், மேல் மாகாண பொதுச் செயலாளராக பிரதீப் யசரத்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்கள் 2023...
இங்கிலாந்தின் முன்னணி நாளிதழ் 'டெய்லி மெயில்' குறைந்த செலவில் சிறந்த விடுமுறைப் பெக்கேஜ்களை வழங்குவதால், உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறது.
டெய்லி மெயிலின் மேரி வேல்ஸ் சுட்டிக்காட்டியுள்ளபடி,...
ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையை தவறாக வழிநடத்தி இந்திய நிறுவனம் ஒன்றின் இருபத்தேழு வகையான மருந்துகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தால் அமைச்சர் பதவியை இராஜினாமா...
சமிஞ்ஞை கோளாறு காரணமாக புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அரை தெரிவித்துள்ளது.
மருதானையில் ரயில் சமிஞ்ஞையில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும் செலவுகள் வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் போது மாத்திரம் ஒரே அளவிலேயே வாக்குச்...
கடந்த 2021 ஆம் ஆண்டில் 5,401 பேர் இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்கான கோரிக்கைகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் அவுஸ்திரேலியாவில் வசிப்பதாகவும், அவர்களின் எண்ணிக்கை 1,621 எனவும் குடிவரவு மற்றும்...
'கொவிட் -19' நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைவதற்காக அமெரிக்க மருந்து நிறுவனமான 'ஃபைசர்' உருவாக்கிய 'பாக்ஸ்லோவிட்' மருந்தை, தலைநகரில் உள்ள கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க சீன அரசும் சுகாதார அமைச்சகமும் முடிவு செய்துள்ளன.
தற்போது,...