நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எரிபொருள் தட்டுப்பாட்டினால் பெரும் அசெளகர்யங்களை எதிர்கொள்வதால் அதனை தீர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நேற்று கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சுற்றுலாத்துறை அமைச்சுடனான கலந்துரையாடலின்...
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள முதல் இரண்டு ரி20 போட்டிகளுக்குமான அனைத்து நுழைவுச் சீட்டுக்களும் விற்றுத் தீர்ந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் மூன்று மணியளவில் இரண்டு போட்டிகளுக்குமான...
அமெரிக்காவின் மிசோரி மகாணம் ஜெஸ்டர்பிள்ட் நகரின் ரிட்ச்மவுண்ட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு கேளிக்கை விருந்து நடைபெற்றது.
அப்போது, அந்த விருந்து நிகழ்ச்சியில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர்...
6 முதல் 12 வரையான மின் துண்டிப்பு விபரம்!
எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள தேசிய பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, ஜூன்...
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு சென்னையிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையேயான உறவை மேலும்...
குத்தகை பிரச்சினை காரணமாக ரஷ்யாவின் 'எரோஃப்ளோட்' விமானம் இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கு இலங்கை தடை விதித்துள்ளது. இலங்கையின் இந்த செயற்பாட்டினால் ரஷ்யா அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன் குறித்த தடையினை நீக்குமாறு கோரி ரஷ்ய விமான...
பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான, எனினும் பயன்படுத்தப்படாத நிலங்களைக் கண்டறிந்து, உணவுப் பயிர்களைப் பயிரிடுவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
பெருந்தோட்டத்துறை எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி...
கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் குழந்தைகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 20% மான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என தெரியவந்துள்ளது.
குழந்தைகளுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமையே இதற்கு முக்கியக் காரணம்...