ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பிலிருந்து தாம் விலகுவதாக ரஷ்யா அரசு அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான நடவடிக்கை தங்களது மதிப்புகளுக்கு எதிரானது என உலக சுற்றுலா அமைப்பு தெரிவித்திருந்ததுடன் கடந்த ஏப்ரல் மாதம் 27...
எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆசிரியர்களையும், மாணவர்களையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து, வாரத்துக்கு முறையே மூன்று தினங்கள் பாடசாலைக்கு அழைப்பதற்கு, அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம்...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தினரால் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சென்னையிலிருந்து வந்தவர் என பொலிஸார்...
முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையுடன் தாம் உடன்படமாட்டோம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்துதெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன,...
பொய்யான செய்திகளை பரப்பி மக்களை குழப்பியதன் மூலமாக இன்று நல்ல வாய்ப்புகளை இலங்கை இழந்துள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
"எம்.சி.சி உடன்படிக்கை மூலமாக 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள்...
நாட்டில் இன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது. அதன் காரணமாக மக்கள் எரிவாயு சிலிண்டர் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது வரை லிட்ரோ நிறுவனத்திடம் போதுமன...
வௌ்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஆகியவற்றுக்கான அதிகபட்ச சில்லறை விலையினை நிர்ணயித்து நுகர்வோர் அதிகார சபையினால் விசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் வௌ்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோ 210...
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 24,000 கிலோ கிராம் ஆப்பிள் பழ தொகையினை அதன் உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளாததன் காரணமாக அது தெஹிவளை மிருகக்காட்சிசாலையிலுள்ள விலங்குகளுக்கு உணவாக வழங்கப்பட்டுள்ளது.
குறித்த ஆப்பிள் கொள்கலன்களை அதனை...