தங்காலை பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தின் முன்பாக பொலீஸ் சார்ஜன்ட் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தனது கடமை நேர துப்பாக்கியில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலீஸார்...
ஆசிரியர்களை தமது வீடுகளுக்கு அருகாமையிலுள்ள பாடசாலைகளில் பணிக்கமர்த்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
போக்குவரத்து சிக்கல்களை தவிர்க்கும் யோசனையின் அடிப்படையில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம்...
சர்வகட்சி அரசாங்கத்தை உடனடியாக நிறுவ வேண்டிய கட்டாயத்தில் நாடு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட...
கடந்த மே மாதம் 29ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிரான கொழும்பு காலி முகத்திடல் போராட்டம் ஐம்பது நாள் நிறைவைக் கண்டது. இந்தப் போராட்டம் சடுதியாகவே உருவானது. கடந்த ஏப்ரல் மாதம் 09ஆம் திகதியே...
தனது 9 மாத குழந்தைக்கு இளம் தாயொருவர் விஷம் வைத்து கொலை செய்துள்ள சம்பவமொன்று அக்குரஸ்ஸவினை அண்டிய கிராமப்பகுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.
குழந்தையின் தந்தை தொழிலுக்காக வெளியில் சென்றிருந்த தருணமே குறித்த கொலை இடம்பெற்றிருப்பதாகவும், உயிரிழந்த...
பிரதி வெள்ளிக்கிழமைகளில், கல்கிஸையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி செல்லும் குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்பு நகர்சேர் கடுகதி ரயில் ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
10 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் 520 ஆசனங்கள் உள்ளதாக ரயில் திணைக்கள...
நாட்டின் நெருக்கடி நிலைமைகளை மக்களுக்கு அறிவிக்கும் ஊடகவியலாளர் போலவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருகிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று...
இரும்பு இதயம் படைத்த ஒருவரால் மட்டுமே நாட்டினை இந் நெருக்கடி நிலையிலிருந்து மீட்டெடுக்க முடியும் எனவும் அவ்வாறான பணியொன்றையே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வருகின்றார் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்...