ஏற்றுமதி கைத்தொழில் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணியை நேரடியாக மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற...
உணவு நெருக்கடியினால் எதிர்காலத்தில் 4 மில்லியன் முதல் 5 மில்லியன் இலங்கையர்கள் நேரடியாகப் பாதிக்கப்படலாம் என நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். என்றாலும் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதமர்...
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவராக பணியாற்றிய சாந்த திஸாநாயக்க பதவி விலகியுள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தனையடுத்தது அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக் காலமாக அரசில் முக்கிய பதவிகளை வகித்துவரும் அதிகாரிகள்...
அரசாங்க மற்றும் கல்வித் துறை ஊழியர்களுக்கு எதிர்வரும் திங்கட் கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு வீட்டில் இருந்து பணிகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பிலான சுற்றறிக்கை எதிர்வரும் திங்கட் கிழமை வௌியாக உள்ளதாக...
முஸ்லிம் சமூகத்தை தலைமை மூலமாக வழிநடத்தும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையில் தலைமை முதல் அதன் கட்டமைப்பில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று பல தரப்பிலும் பல மட்டங்களிலும் ஜம்இய்யதுல்...
கைப்பற்றப்படும் கஞ்சா தொகையில் வழக்குப் பொருட்களாக முன்வைக்கப்படும் தொகையைத் தவிர, ஏனையவற்றை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைப்பதற்கான சட்டத் தடைகளை நீக்குவது தொடர்பில் நீதியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ...
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை பயன்படுத்தி பொலிஸாரின் மேற்பார்வையின் கீழ் தனியார் மற்றும் சுற்றுலா பஸ்கள் மற்றும் பாடசாலை வாகனங்களுக்கு எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உரிய...
கொழும்பு நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ அமைப்பின் மேம்படுத்தல் பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் 16 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவிருப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...