இன்று மக்கள் வரிசைகளில் நின்று மரணிக்கும் நிலைக்கு நாடு வந்து விட்டதாகவும், இல்லை, இயலாது மற்றும் பார்க்கலாம் என சொல்லுவதற்கு அரசாங்கமொன்று தேவையில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்று எதிர்க்கட்சி...
மாத்தறை புகையிரத நிலையத்தில் இருந்து பெலியத்த நோக்கி பயணிக்க தயாரான 'சாகரிகா' புகையிரதத்தில் ஏற முற்பட்ட இளைஞன் புகையிரதத்திற்கும் நடைமேடைக்கும் இடையில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று பதிவானது.
புகையிரதத்திற்கும், நடைமேடைக்கும்...
பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் நாடு ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. எனவே ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற...
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக பல்கலைக்கழகத்தை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல்கலைக்கழகம் மூடப்பட்டாலும் கல்வி நடவடிக்கைகளை இணைய வழி மூலம் நடாத்த தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நானுஒயா டெஸ்போட் தோட்டப் பகுதியில் 12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரை காணவில்லை என நானு ஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலையில் இருந்து சிறுவனை காணவில்லையென சிறுவனின் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நேற்றிரவு முதல் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி இயந்திரம் ஒன்று செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மின்பிறப்பாக்கியில் சுமார் 75 நாட்களுக்கு...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்னுரிமை வழங்குமாறும்...
அத்துருகிரிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் விரக்தியின் காரணமாக எதிர்ப்பில் ஈடுபட்டதனால் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்பு வலுப்பெற்றதனால் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்...