ஹட்டன் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக சுமார் 2000 வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்றதனால் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி மூடப்பட்டுள்ளது.
கடந்த 09ஆம் திகதியிலிருந்து தமக்கு மண்ணெண்ணெய் இல்லை...
அரசி, சீனி, கோதுமை மா, பருப்பு உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படுவதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு...
அநுராதபுரம் - புத்தளம் பிரதான வீதியின் பந்துலகம பிரதேச எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக வரிசையில் காத்து நின்ற 19 வயது இளைஞன் ஒருவர் லொறி ஒன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
மகன் வௌிநாடு போக...
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் அண்மையில் நடைபெற்று முடிந்த கிரிக்கட் தொடர்களில் இலங்கை அணியில் துனித் வெல்லாலகே என்ற இளம் வீரர் புதிதாக களமிறக்கப்பட்டிருந்தார்.
அவர் இந்த தொடரில் விளையாடி 9 விக்கெட்டுக்களை...
தற்போதைய உணவுப் பற்றாக்குறைக்கு அரசாங்கத்தின் தீர்வு என்னவென்பதுகூட அரசாங்கத்துக்கு தெரியவில்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றிடம்பெற்ற விவசாயம் மற்றும் உணவு விநியோக சேவைத்துறை நிபுணர்களுடனான சந்திப்பின் போதே...
தமக்கு முறையாக பதிலளிக்கவில்லையென்றால் திங்கட்கிழமை முதல் பாடசாலைக்குச் சமூகமளிக்க முடியாது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
ஆசிரியர்களின் போக்குவரத்திற்கு ஏதாவது பொறிமுறையை உருவாக்குமாறு பல தடவைகள் அரசிடம் கோரிக்கைகள் முன்வைத்தும் இதுவரையில்...
எரிபொருள் வரிசையில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றினை வடிகானில் தள்ளிவிட்ட சம்பவம் ஒன்று மினுவாங்கொடை தெவொலபொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மூன்று நாட்களாக வரிசையில் காத்திருந்து எரிபொருள் இல்லாததால் மதிய உணவுக்காக...
கொழும்பின் பல பகுதிகளில் இன்று இரவு 10 மணியில் இருந்து நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
சுமார் 10 மணிநேரங்கள் வரையில் நீர் விநியோகம் தடைப்படும்...