follow the truth

follow the truth

November, 29, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

விவசாயத்தை ஊக்கப்படுத்த பெருவாரிய குளங்களைப் புனரமைக்கத் திட்டம்!

எதிர்வரும் பெரும்போகத்திற்கு நீர் வழங்க 20 குளங்கள் புனரமைக்கப்படுகின்றன எனவும் அதில் தற்போது 11 குளங்கள் தண்ணீரை வழங்கக் கூடிய அளவுக்கு புனரமைக்கப்பட்டுள்ளன எனவும் மிகுதி 9 குளங்களின் புனரமைப்புப் பணிகளின் இறுதிக்...

7, 8 பில்லியன் கையிருப்பும், மத்திய வங்கியிலிருந்த தங்கமும் எவ்வாறு பூச்சியமானது? – மெல்கம் ரஞ்சித்

7, 8 பில்லியன் என்ற பாரிய கையிருப்பு எவ்வாறு பூச்சியமானது? மத்திய வங்கியிலிருந்த தங்கம் எவ்வாறு காணாமல்போனது? ஏன் இவை பொறுப்பற்ற முறையில் வீணாக்கப்பட்டன என்பது குறித்து எப்போதேனும் ஒரு நாளில் விசாரிக்கப்பட...

200 வகை மருந்துகளுக்கு நாட்டில் தட்டுப்பாடு! இன்னும் 163க்கு விரைவில் தட்டுப்பாடு! – ஐ.நா சபை

தற்போது இலங்கையில் சுமார் 200 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 2 அல்லது 3 மாத காலப்பகுதியில் மேலும் 163 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபை...

நாட்டை கட்டியெழுப்புவதில் நாம் உறுதியாக உள்ளோம் என்பதை உலகிற்கு நிரூபிக்க வேண்டும்! – ரணில்

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்பதை அரசியல் தலைவர்களும், மக்களும் உலகிற்கு நிரூபிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு...

மோட்டர் இயந்திரம் திருத்திய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

நீர் இறைக்கும் மோட்டர் இயந்திரத்தினை திருத்த முற்பட்ட இளைஞரொருவர் மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. வீட்டில் இருந்த நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரம் பழுதடைந்ததால் அதனை திருத்த முற்பட்டபோதே குறித்த...

பொதுமக்கள் பொலிஸாருடன் அநாவசியமாக மோதலில் ஈடுபடவேண்டாம்! – பொலிஸ் பேச்சாளர்

பல நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே பொலிஸ் அதிகாரிகள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் அநாவசியமாக மோதல்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பொலிஸாருடன்...

கடினமான காலத்தில் இலங்கைக்கு உதவியமைக்காக சீனாவிற்கு நன்றி! – மஹிந்த

முன்னாள் பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இலங்கைக்கான சீனத் தூதுவரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் இலங்கையின் நெருக்கடிமிக்க இந்த நெருக்கடியான கால கட்டத்தில்...

எரிபொருள் வரிசைகளில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15! – சுகாதார அதிகாரிகள்!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்கணக்கில் வரிசைகளில் காத்திருந்து இதுவரையில் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 15 ஆக உயர்வடைந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் எட்டு பேர் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருந்ததால் உடல்நிலை...

Must read

உழவு வண்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் – அதிபர் மற்றும் ஆசிரியர் விளக்கமறியலில்

அம்பாறையில் உழவு வண்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான...

தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ரூ.1 பில்லியன் இழப்பீடு கோருகிறார் மனுஷ

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைவர் கோசல விக்ரமசிங்கவிற்கு கொரிய...
- Advertisement -spot_imgspot_img