இலங்கையுடன் நடைபெறவுள்ள வரையறுக்கப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டியின் டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்கும் டி20 மற்றும் ஒருநாள் அணிகள் நேற்று (27)...
கடந்த ஏழு நாட்களில், இலங்கையில் இருந்து 42 பேர் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் மோசமான காலநிலையால் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால், சுகாதார விதிகள்...
ருமேனியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ருமேனிய எல்லையில் பொருட்கள் ஏற்றிய இரண்டு டிரக்களில் மறைந்திருந்த புலம்பெயர்ந்தோர் இவ்வாாறு கைது செய்யப்பட்டனர்.
அதில் ஒரு டிரக்கை சோதனை செய்த...
இன்று (28) முதல் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
டிசம்பர் 30ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்கள் பகலில் ஒரு...
தற்போதைய ஜனாதிபதி 2024ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருப்பார் எனவும், நாடாளுமன்றம் 2025ஆம் ஆண்டு வரை நீடிக்கும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதி 2024 வரை இருப்பார், பாராளுமன்றம்...
இலங்கை மின்சார சபையின் கூற்றுப்படி, மின்சார கட்டணம் சுமார் 60% முதல் 65% வரை அதிகரிக்கும் என அதன் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத்...
எதிர்வரும் ஜனவரி மாதம் 05, 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் 03 நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாகவும், எதிர்வரும் மாதத்தில் 07 நிலக்கரி கப்பல்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி...
மஹ்சா அமினியின் மரணத்தைத் தொடர்ந்து போராட்டங்களை ஆதரித்த ஈரானிய கால்பந்து ஜாம்பவான் அலி டெய், தனது குடும்பத்தினர் தெஹ்ரானில் இருந்து துபாய்க்கு வந்த விமானத்தை திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
தெஹ்ரானில் பெண்களுக்கான கடுமையான...