follow the truth

follow the truth

September, 25, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

இலங்கையில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரம்!

அண்மைக்காலமாக இலங்கையின் பல பகுதிகளிலும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. அந்தவகையில் கம்பஹா பிரதேசத்திலும் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச்சூட்டில் கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி...

கோட்டா விரும்பினால் மீண்டும் அரசியலில் ஈடுபடலாம்! – நாமல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அண்மையில் நாடு திரும்பவிருக்கிறார். இந்நிலையில் அவர் விரும்பினால் தொடர்ந்தும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியும் எனவும் அதற்கு பக்க பலமாக நாம் இருப்போம் எனவும் முன்னாள் அமைச்சர்...

வீசா முடிவடைகிறது! நாடு திரும்புகிறார் கோட்டா!

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கான வீசா காலம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் திகதியுடன் முடிவடைவதாகவும், எனினும் முடிவடைய மூன்று தினங்களுக்கு முன்னதாகவே அவர் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு வந்தவுடன்...

எரிபொருள் இறக்குமதி, விநியோகம் : புதிய குழு! -காஞ்சன விஜேசேகர

பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், விநியோகிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் தகுந்த நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன் மூலம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும்...

LGBTQ சமூகத்தின் பிரச்சனைகளை தீர்க்க ஜனாதிபதி பணிப்பு!

நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் காரணமாக நாட்டின் LGBT சமூகம் சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதாக தனக்கு அறியக் கிடைத்துள்ளதாகவும், அவற்றை தீர்க்க தேவையான சட்ட ஒழுங்குகளை தயாரிக்க சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில்...

கல்வியமைச்சின் அறிவிப்பு!

ஆகஸ்ட் 11 ஆம் திகதி வியாழக்கிழமை பொது விடுமுறை தினமென்பதால் ஆகஸ்ட் 8, 9,10 ஆகிய தினங்களில் மாத்திரம் பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 12ஆம் திகதி வௌ்ளிக்கிழமை...

அதிகரிக்கின்றன மருத்துவப் பரிசோதனை கட்டணங்கள்!

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்காக மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைக் கட்டணங்கள் எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. மருத்துவ பரிசோதனை கட்டணம் மற்றும்...

ஜனநாயக விரோத அரசியலையும், வன்முறைகளையும் எதிர்க்கிறேன்! – ஜனாதிபதி

ஜனநாயக விரோத அரசியல், வன்முறைகள் போன்றவற்றை தான் எதிர்ப்பதாகவும், ஒடுக்குமுறைக்காக போராடும் பல்கலைக்கழக மாணவர்கள் பகிடிவதைகளையும் நிறுத்தி சிறந்த சமூக எழுச்சிக்காக பாடுபடவேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கும், காலி முகத்திடல்...

Must read

நவம்பர் 14 பொதுத் தேர்தல்

பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்தவும் அதற்கான வேட்புமனுக்கள்...

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்பட உள்ளது பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான வர்த்தமானியில்...
- Advertisement -spot_imgspot_img