follow the truth

follow the truth

September, 23, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து புலமைப்பரிசு

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியில் இருந்து உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டதுடன் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க...

மைத்திரியிடம் இருந்து ஒரு சிறப்புரிமை கேள்வி

தான் ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் தனது பணியாளர்களை பராமரிப்பது தொடர்பில் பத்திரிகைகள் மற்றும் சில தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளில் வெளியாகும் செய்திகள் பொய்யான செய்தி என நாடாளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

வார இறுதி, பொது விடுமுறை நாட்களில் பேருந்துகளின் எண்ணிக்கையில் குறைவு

பேரூந்துகளுக்கான பயணிகள் பற்றாக்குறையினால் நாளாந்த வருமானம் குறைவடைந்துள்ளதாகவும், எனவே வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் பேருந்துகளின் எண்ணிக்கையை 50% குறைக்க தீர்மானித்துள்ளதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வாரத்தின்...

மின் கட்டண அதிகரிப்பு குறித்த நாடாளுமன்ற வாதங்கள்

அடுத்த வருடம் இரண்டு தடவைகள் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் நாடாளுமன்ற கவனத்தை ஈர்த்துள்ளது. இன்றைய நாடாளுமன்ற அமர்வில் முதலில் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை உடனடியாக இடைநிறுத்த...

இலங்கை கிரிக்கெட் குறித்து நீதிமன்றுக்கு அமைச்சர் அறிவித்தல்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய சாசனம் ஒன்றினை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு புதிய சாசனம் ஒன்றினை உருவாக்குவதற்கு அரசாணை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள்...

மின்சாரம் தடையின்றி வழங்க கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்

மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதற்கு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இலங்கை மின்சார சபையின் மதிப்பீடுகளின்படி, 2023 ஆம் ஆண்டில்...

படிக்கட்டில் இருந்து கீழே விழுந்த ரஷ்யா ஜனாதிபதி

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மாஸ்கோவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தின் படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்ததாக அமெரிக்க நாளிதழ் 'தி நியூயார்க் போஸ்ட்' தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மற்ற வெளிநாட்டு...

சாமிகவுக்கு நடப்பது தான் என்ன?

ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணத்துக்கான இலங்கை அணியில் இருந்து நீக்கப்பட்டமைக்கான முழு காரணத்தையும் வெளியிட்டால் கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவின் எதிர்காலம் பாழாகிவிடும் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதனை விளையாட்டுத்துறை...

Must read

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின்...
- Advertisement -spot_imgspot_img