follow the truth

follow the truth

September, 23, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

இலங்கைக்கான கடனுதவிக்கு உலக வங்கி ஒப்புதல்

சர்வதேச அபிவிருத்திச் சங்கத்திடமிருந்து சலுகை விதிமுறைகளின் கீழ் நிதி வசதிகளைப் பெறுவதற்கு இலங்கை தகுதியுடையது என உலக வங்கி அங்கீகரித்துள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் இந்த சலுகை நிதி வசதிகளை உலக...

சிறுநீரக கடத்தல் : ‘பாய்’ கைது

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பொரளை, கோட்டா வீதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுநீரகக் கடத்தலின் பிரதான முகவராக இருந்த நபர் நேற்று (5ஆம் திகதி) கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக...

நாடாளுமன்றத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்க தீர்மானம்

இறுதி வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு நடைபெறும் 8ஆம் திகதி பாராளுமன்றத்தைச் சுற்றி தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் உள்ளிட்ட அரசியல் அமைப்புக்கள் உள்ளகத் தயார்படுத்துவது குறித்து பாதுகாப்புத் தலைவர்கள்...

பேருந்து கட்டணங்களில் மாற்றம் இல்லை

நேற்றைய தினம் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்ட போதிலும் பேருந்துக் கட்டணத்தை குறைக்கப்போவதில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் 'டெய்லி சிலோன்' செய்திப் பிரிவுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின்...

இன்று சுழற்சி முறையிலான மின்வெட்டு

இன்றும் அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்களுக்கு பகலில் ஒரு மணி நேர மின்வெட்டு மற்றும் இரவில் ஒரு மணித்தியாலம்...

சிறுநீரக கடத்தல் தொடர்பில் ஆராய 7 பேர் கொண்ட குழு

சிறுநீரக உறுப்புகள் பொருத்தப்பட்டதாக கூறப்படும் தனியார் மருத்துவமனை தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதற்காக 7 பேர் கொண்ட குழுவை சுகாதார அமைச்சு நியமித்துள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் 05 நிபுணர்கள்...

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் எரிவாயு விலை தொடர்பாக விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேற்படி அறிவிப்பின் மூலம், உள்நாட்டில் லாஃப்ஸ் எரிவாயு விலையில் அதிகரிப்பு இருக்காது என சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போதைய விலைக்கே எரிவாயு...

நள்ளிரவு முதல் வெள்ளை ரக டீசலின் விலை குறைவு

இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று (05) நள்ளிரவு 12.00 மணி முதல் சிலோன் வெள்ளை டீசல் (white diesel) லீட்டரின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி...

Must read

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின்...
- Advertisement -spot_imgspot_img