follow the truth

follow the truth

November, 22, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை தொடர்பிலான புதிய உத்தரவு

போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் சோதனைகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரினால் புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் தொடர்பான சரிபார்க்கப்பட்ட தகவல்கள் கிடைத்தால் மட்டுமே சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பொலிஸ் அதிகாரிகளுக்கு...

ஹீராபென் மோடியின் மறைவுக்கு ரணில் – மஹிந்த இரங்கல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தனது டுவிட்டர் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். "ஹீராபென் மோடி ஸ்ரீமதியின் மறைவு செய்தி...

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விபத்தில் படுகாயம்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த் விபத்துக்குள்ளாகியுள்ளார். இந்திய அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ரிஷப் பந்த், பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டார். இதனைத் தொடர்ந்து இலங்கைக்கு...

உலகின் தலைசிறந்த கால்பந்து நட்சத்திரம் மரணம்

உலகின் தலைசிறந்த கால்பந்து நட்சத்திரமான பீலே காலமானார். பீலே இறக்கும் போது அவருக்கு 82 வயது. நவம்பர் 29 ஆம் திகதி, பீலே சுவாசக் கோளாறு காரணமாக சாவ் பாலோவில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில்...

இந்தியப் பிரதமரின் தாயார் மரணம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார். மேற்கு குஜராத் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது தாயின் மறைவுக்காக டுவிட்டர்...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு இன்னும் இரண்டு போட்டிகள்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றதை அடுத்து, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கான...

தேசிய பாதுகாப்புக் கருதி TikTok பாவனைக்கு தடை

அமெரிக்க அரசாங்கத்திற்கு சொந்தமான எந்தவொரு தொழில்நுட்ப சாதனம் மூலமாகவும் TikTok சமூக ஊடக வலையமைப்பிற்கான அணுகலை தடை செய்ய அமெரிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கருதி அந்த...

அரச அச்சக கூட்டுத்தாபனத்தினால் பாடப்புத்தகம் அச்சிடுவதில் தாமதம்

கல்வியாண்டு 2023 இற்கான, அரச அச்சக கூட்டுத்தாபனம் மேற்கொள்ளும் பாடநூல் அச்சிடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொத்த புத்தகத் தேவையில் நாற்பத்தைந்து சதவீதத்தை அரச அச்சக கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்தியக் கடன்...

Must read

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு

இந்தியாவின் டெல்லியில் காற்றின் தரமானது தொடர்ந்தும் மோசமான நிலையிலேயே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று(21)...

பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி

காலி, நாகொடை பத்தேகம வீதியில் கிங் கங்கையின் குறுக்கே உள்ள இரும்புப்...
- Advertisement -spot_imgspot_img