follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

“மின்கட்டணம் அதிகரித்தால், ஆடை உற்பத்தியினை தொடர முடியாது”

மீண்டும் மின்சாரக் கட்டணங்கள் 60-70 வீதத்தால் அதிகரிக்கப்பட்டால், இலங்கையின் ஆடைத் தொழிலை உலகளவில் பராமரிக்க முடியாத நிலை ஏற்படும் என ஆடை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு...

காற்றழுத்த தாழ்வு நிலை கரையை நோக்கி நகர்கிறது

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடகிழக்கு கரையை அடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், நாட்டின்...

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த போதைப்பொருள்

யாழ்.நகர பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், யாழ்ப்பாணம் நகரப் பேருந்து...

“தென்னாப்பிரிக்காவில் ரயில் தடம் புரண்டதில் நிலக்கரி தீர்ந்தது”

இலங்கைக்கு ஆர்டர் செய்யப்பட்ட 6வது நிலக்கரி கப்பல் டிசம்பர் 28ம் திகதி தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் அது தாமதமாகும் என இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்தார். தென்னாபிரிக்காவில் கப்பலுக்கு நிலக்கரி...

தேர்தல் அதிகாரிகளை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் அலுவலர்கள் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தின் 4(1) ஆவது பிரிவின்படி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு...

ரயில் பயணிகள் கவனத்திற்கு

பிரதான ரயில் மார்க்கத்திற்கான புதிய ரயில் அட்டவணை திருத்தம் ஜனவரி முதல் வாரத்தில் அமுல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய அட்டவணை பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் டி.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி,...

கிரிக்கெட் தலைமை ஒருவர் பதவி நீக்கம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக சொந்த நாட்டில் நடந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் ஒயிட்வாஷ் செய்யப்பட்ட பிறகு இத்தீர்மானம்...

இன்றும் வழமை போன்று மின்வெட்டு அமுலுக்கு

இலங்கை மின்சார சபையானது நாட்டிலுள்ள அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் இன்றும் இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்களுக்கு பகலில் ஒரு மணி நேர மின்வெட்டு மற்றும் இரவில்...

Must read

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம்...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...
- Advertisement -spot_imgspot_img