பலத்த மழையினால் பங்களாதேஷில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாம்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அங்கு வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.
கடும் மழை காரணமாக இந்த வாரம் மட்டும் ஆறு பேர் இறந்தனர். நிலச்சரிவில்...
முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது..
கடற்படை முகாமிற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்காக குறித்த பகுதிக்கு நில அளவை திணைக்கள அதிகாரிகள் சென்றுள்ளனர்.
இதன்போது அந்த...
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து பிரவேசிக்கும் பயணிகள் விமானங்களுக்காக ஐக்கிய அரபு இராச்சியம் விதித்திருந்த தடை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்...
நீச்சல் - சீனாவின் ஜாங் (Zhang) பெண்களுக்கான 200 மீட்டர் butterfly போட்டியில் தங்கம் வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் butterfly போட்டியில் சீனாவின் ஜாங் யூஃபி தங்கப்...
நாட்டில் கடந்த 3 நாட்களில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட சைனோபாம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று மாத்திரம் 344,458 பேருக்கு சைனோபாம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை சட்டவிரோதமாக மற்றும் நியாயமற்ற முறையில் தடுத்து வைத்திருப்பதைக் கண்டித்து 11 முக்கிய மனித உரிமை அமைப்புகள் கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 15 மாதங்களாக தடுத்து...
சிறையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க சிறைக்குள் இருந்து தனது ரசிகர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
நீதிமன்ற குற்றச்சாட்டுகளை அவமதித்ததற்காக 04 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர்...
ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னரான ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அங்கிருந்து வெளியேறியுள்ளார். இவர் சுமார் 5 மணிநேரம்...