follow the truth

follow the truth

November, 22, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

முன்னணி சோசலிச கட்சியின் நிர்வாக செயலாளர் கைது

முன்னணி சோசலிச கட்சியின் நிர்வாக செயலாளர் சமீர கொஸ்வத்த மற்றும் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, அரசாங்க சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, வன்முறையில் ஈடுபட்டமை...

தனிமையில் கம்மன்பில

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரது அமைச்சில் கடமையாற்றிவரும் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் இறக்குமதி செய்வதற்கு அனுமதி

எதிர்வரும் பெரும்போக பயிர் செய்கைக்கான நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கும் வகையிலான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரந்தலாவை புத்த பிக்குகள் படுகொலை : விசாரணையை தொடங்கிய CID

1987 ஆம் ஆண்டு அரந்தலாவையில் 33 புத்த பிக்குகள்  படுகொலை குறித்து விசாரணையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொடங்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக இன்று சட்டமா அதிபரினால் உச்சநீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 1987...

“அவர்களது மரணம் நமது மனச்சாட்சியை உலுக்குகிறது” – சிராஜ் மஷ்ஹுர் –

1990 ஆகஸ்ட் 03 நினைவின் மடல்களில் ஈரம் கசிகிறது. மகத்தான வரலாறுகளுக்குப் பின்னே கண்ணீரும் காயமும் இருந்திருக்கிறது என்று மனம் ஆறுதல் சொல்ல முனைகிறது. ஆனாலும் இழப்புகளே தலைவிதி என்றானபின், வலிகளையும் வேதனைகளையும் சுமந்துதானே...

பாடசாலை திறப்பு : புதிய அறிவிப்பு

ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை துறை சார்ந்தோருக்கு 2 ஆம் தடுப்பூசி வழங்கி நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ. எல். பீரிஷ் தெரிவித்தார். இன்று நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட...

சீனாவிலிருந்து ஒக்சிஜன்

கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சீனாவில் இருந்து ஒக்ஸிஜனை இறக்குமதி செய்ய அரசு தயாராகி வருகிறது. கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தினசரி தேவைப்படும் ஒக்ஸிஜனின் அளவு 45000 லீட்டரை தாண்டியுள்ளதால், சீனாவில் இருந்து...

பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை மூன்று மாதங்களுக்குள் முடிக்க முஸ்தீபு

பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை மூன்று மாதத்திற்குள் முடிக்க ஆராய்ந்து வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நீதி அமைச்சு மற்றும் அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் கலந்துரையாடல்கள்...

Must read

லொஹான் ரத்வத்தவின் மனைவிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

சட்டவிரோதமான முறையில் கார் ஒன்றை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...

எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்த எம்.பி.யின் பதவி இழக்கப்படும்?

எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து நாடாளுமன்ற அதிகாரி ஒருவருடன் வார்த்தைப் பரிமாற்றத்தில்...
- Advertisement -spot_imgspot_img