மேல்மாகாணத்தில் வசிக்கும்இ இதுவரை தடுப்பூசி செலுத்தப்படாத 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் தீவிர நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளோருக்கு நாளை முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இதற்கமையஇ நாளைய தினம் முதல் மூன்று தினங்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தும்...
மடகஸ்கரை சேர்ந்த 29 வயது பெண் 26 வயது இந்திய பெண்ணை தாக்கியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்
உள்ளுர் விசா சட்டங்களை மீறியதற்காக இரு பெண்களும் மிரிஹான தடுப்பு மையத்தில்...
நாளாந்தம் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக மருத்துவமனைகளின் பிரேத அறைகளில் இட நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகனம் செய்யும் நடவடிக்கைகள் தகனசாலைகளில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இவ்வாறு உடல்கள்; அதிகளவில் வைத்தியசாலைகளில் தேங்கியுள்ளதாக...
தற்போது இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்படும் எந்தவொரு தடுப்பூசி மையத்திலும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதலாவது தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரப் பிரிவினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
உயிரிழந்தவர், தம்பானே, பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என பழங்குடியினரின் தலைவர் ஊருவரிகே வன்னிலஎத்தன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான கொவிட் பரிசோதனைகளில் டெல்டா கொவிட் திரிபுடன் மேலும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய, டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது.
10 இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இறக்குமதி செய்வதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தமது உற்பத்தியை பகிரும் செயற்பாட்டை நிறுத்தியுள்ள நிலையில் நுகர்வோருக்கு தேவையான எரிவாயுவை தட்டுப்பாடு இன்றி பகிர்வதற்காக இந்த...
அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் பம்பலப்பிட்டி பொலிஸ் படைத் தலைமையகத்தில் இரண்டாம் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்காக அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி அட்டையை...