ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நேற்று (12) நள்ளிரவு முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கொரோனா பரவல் நிலையில் தங்களுக்கு அவசியமான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை என தெரிவித்து இந்த நடவடிக்கை...
நீண்டகால ஆட்சியாளரான உமர் அல்-பஷீரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐசிசி) டார்பூர் மோதலில் தேடப்படும் இரண்டு அதிகாரிகளுடன் சூடான் ஒப்படைக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
77 வயதான அல்-பஷீர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சூடான்...
இலங்கை பெட்ரோலியம் கோர்ப்பரேஷன் (CPC) எனும் புதிய நிறுவனத்தை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகள் என்று கூறிக்கொள்ளும் இரண்டு நபர்கள் இன்று தமிழன் செய்தித்தாளின் பிரதம ஆசிரியர் ஆர்.சிவராஜாவின் வீட்டிற்குள் நுழைய முயன்றனர்.
அந்த இருவரும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சிவராஜாவின்...
நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் 2,987 பேரில் நாடு திரும்பிய 97 இலங்கையர்களும் அடங்குகின்றனர். இதேவேளை, 2,987 பேரில் 310 பேர் கொழும்பைச் சேர்ந்தவர்கள், 468 பேர் களுத்துறை...
லாப்ஃஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகளை அதிகரிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
லாப்ஃஸ் 12.5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 363 ரூபாவினாலும், 5...