இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகுவதால் ஏற்படும் வெற்றிடத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
அக்கட்சியின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற...
இலங்கைக்கு மேலும் 76,000 பைஸர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நெதர்லாந்தில் இருந்து குறித்த தடுப்பூசி தொகை கட்டார் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது
பிரபல தொழிலதிபர் ஷாபீர் அப்பாஸ் குலாம்ஹூசைனின் கொலைவழக்கில் மகனை சிஐடி இன்று கைது செய்துள்ளதாக பொலிஸ் செய்தி தொடர்பாளர் எஸ்எஸ்பி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
ஜூன் 9, 2017 அன்று, ஷாபீர் அப்பாஸ் குலாம்ஹூசைன்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
முதலாவது தினத்திலேயே இலங்கை தொடர்பான மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாராளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார, ஒரு நாளைக்கு மூன்று வேளை உண்பவர்கள் ஒரு நாளைக்கு ,ரண்டு வேளை உணவை குறைக்க வேண்டும் என்று கூறினார்.
கொரோனா வைரஸின் விளைவாக பொதுமக்கள்...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கலனிகம இடைச்சாலையில் இணைக்கப்பட்ட ஒரு காசாளர் ரூ 1.4 மில்லியன் பணத்துடன் காணாமல் போயுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் ரூ. 1,418,000 ரொக்கப் பணம் காசாளர்களின் பாதுகாப்பு மற்றும் தினசரி வைப்புப்...
2024 இற்குள் நாட்டிற்கு மிளகாய் இறக்குமதி செய்வதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்
நாவலப்பிட்டியில் உள்ள கலாபோடா தோட்டத்தில் 100 ஏக்கர் இயற்கை உரம் மற்றும் புதிய...